#BREAKING || விடியவிடிய விசாரணை.. மூட்டை மூட்டையாக முக்கிய ஆவணங்கள்.. கையோடு விலங்கு மாட்டிய போலீஸ்

Update: 2025-03-23 09:03 GMT

காரைக்காலில் சிபிஐ விசாரணை - 3 பேர் கைது

காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை

காரைக்காலில் அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகளிடம் மூன்று பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணையில் அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டது அம்பலம்.

புதுச்சேரி மாநிலத்தின் தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் காரைக்கால் சாலை மற்றும் கட்டிடம் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் ஒப்பந்தக்காரர் உட்பட மூவரை சிபிஐ கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்