கோவையில் குவிக்கப்பட்ட போலீஸ்.. தொடங்கிய வேட்டை - கமிஷனர் உத்தரவால் பரபரப்பு

Update: 2025-03-23 08:44 GMT

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருவருக்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

கோவை மாநகரில் ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் பேருந்து நிலையம் சென்ட்ரல் பேருந்து நிலையம் டவுன் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

30க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்