Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-12-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-12-04 00:59 GMT

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கியது


நாளை முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு


சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


சென்னை மற்றும் புறநகரில் இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை...


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடரும் கனமழை

Tags:    

மேலும் செய்திகள்