#yogibabu
புத்தாண்டில் திருத்தணி முருகனை மனமுருகி வழிபட்ட யோகிபாபு
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு மனமுருக சாமி தரிசனம் செய்தார்... கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்...