கீழ்த்தரமான பேச்சு.. கொதிக்கவிட்ட சர்ச்சை வீடியோ - பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஸ்டாண்ட்-அப் காமெடியன்

Update: 2025-01-01 05:33 GMT

கீழ்த்தரமான பேச்சு.. கொதிக்கவிட்ட சர்ச்சை வீடியோ - பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஸ்டாண்ட்-அப் காமெடியன் பரத் பாலாஜி

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசியதற்காக நகைச்சுவை கலைஞர் பரத் பாலாஜிக்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தான் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது உணர்வுகளைக் காயப்படுத்தி உள்ளதை உணர்ந்து அந்த வீடியோவை உடனடியாக நீக்கி விட்டதாகவும், பண்டிதர் ஜவகர்லால் நேரு மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும், அப்படிப் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Vulgar speech.. Controversial video - Stand-up comedian apologizes publicly 

Tags:    

மேலும் செய்திகள்