பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு -
வச்சக்காரப்பட்டி போலீசார் நடவடிக்கை இதில் சதீஷ்குமார் கணேசன் ஆகிய இதுவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், போர்மேன் பிரகாஷ் மற்றும் பாண்டிராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சதீஷ்குமார் நிரஞ்சனா தேவி கணேசன் ஆகிய 3 பேர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்