#BREAKING || திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை... சாத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-17 12:08 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி ஜெய் கருப்பா பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ......

சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் விரைவு ....

வெம்பக்கோட்டை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைவு ....

ஒரு கட்டிடம் மற்றும் சேதம் என தகவல் ...

பணியின் போது ஏற்பட்ட உராய்வினால் பணி நடைபெற்ற ஒரு பட்டாசு அறை கட்டிடம் மட்டுமே சேதம் எனவும் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்