"வடமாவட்ட மக்கள் மீது என்ன வன்ம‌ம்?" - ப்ரஸ்மீட்டில் கொதித்தெழுந்த அன்புமணி

Update: 2024-12-08 13:31 GMT

வெள்ள நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி, முதலமைச்சருக்கு வடமாவட்ட மக்கள் மீது என்ன வன்ம‌ம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்