சதை கிழிந்து தொங்கிய தன் கால்..கண்டுகொள்ளாமல் போனில் மூழ்கிய நபரால் பேரதிர்ச்சி..

Update: 2025-03-26 06:12 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தினால் காலில் சதை கிழிந்து தொங்கிய நிலையில், போதை ஆசாமி செல்போனில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர் சென்ற பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதனால் தேவதாஸின் காலில் சதை கிழிந்து தொங்கியது. அப்போது மதுபோதையில் இருந்த அவர் தனது காலை கவனிக்காமல் செல்போன் வீடியோவில் மூழ்கியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்