தாய்ப்பால் குடித்த குழந்தை பலி.. நினைக்கவே நெஞ்சம் பதறும் காரணம்
திருத்தணியில், தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாய்பாபா நகரைச் சேர்ந்த பிரித்விராஜ், சுவாதி தம்பதியின் 2 மாத பெண் குழந்தை தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி இறந்துள்ளது. பெயர் கூட வைக்கப்படாத குழந்தை, துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது, குடும்பத்தினரையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Next Story