#JUSTIN ||திடீரென பள்ளியை இழுத்து மூடுவதாக அறிவித்த நிர்வாகம்-கொதித்தெழுந்து பெற்றோர்கள் செய்த செயல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கமலநாதனிடம் கேட்கலாம்...