நெல்லையை நடுங்கவைத்த விபத்து -பற்றி எரிந்த பைக் - பரபரப்பு காட்சி

Update: 2024-12-21 12:01 GMT

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே கார் மோதி பைக் தீப்பிடித்து எரிந்த நிலையில், தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ருக்மணியிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்