நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்..கணவனை கருவறுத்த கும்பல்தலையில் அடித்து கதறும் மனைவி..ரணமிகு காட்சி
விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூரில், கரும்பு வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயி, அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாயனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி, வயலில் காவலுக்கு இருந்தபோது, மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டார். இதை கண்டித்து நூறுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ள போலீசார், வேறு சிலரையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.