"நாட்டுக்காக போராடிய தியாகிக்கு நன்றிக் கடன் செலுத்த முடியவில்லை" - கலங்கிய பீட்டர் அல்போன்ஸ்

Update: 2023-11-15 14:33 GMT

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிக்காததால், அவருக்கு பட்டம் வழங்கப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே கௌரவம் அளிக்கப்படவில்லையே என பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்