மதுரையில் `கடவுளே.. அஜித்தே..' முழக்கம் - தவெக நிர்வாகிகளிடம் மாணவிகள் கோஷம் | TVK | Madurai
மதுரை கோரிப்பாளையம் அரசு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள், விஜய் எழுதிய கடிதத்தின் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதனை பெற்றுக் கொண்ட மாணவிகள் சிலர் கடவுளே.... அஜித்தே..... என்று முழக்கமிட்டபடி சென்றனர்.