#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. 2 வாரம் அவகாசம்.. நீதிமன்றம் அதிரடி | Thanthitv
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு
"தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும்"
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு
சிபிஐ நியாயமாக விசாரணை நடத்தவில்லை என கடும் கண்டனம்
எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என எப்படி அறிக்கை தாக்கல் செய்ய முடியும் என சிபிஐ-க்கு நீதிபதிகள் கேள்வி