கேப்பே விடாமல் அடிக்கும் மழை...இன்று தொடங்கும் அடுத்த ஆட்டம்..எச்சரிக்கை...!
கேப்பே விடாமல் அடிக்கும் மழை...இன்று தொடங்கும் அடுத்த ஆட்டம்..எச்சரிக்கை...!
வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற நாட்களில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.