அரசியல் களமே திரும்பி பார்க்க தமிழிசை பரபரப்பு ட்வீட் | Tamilisai Soundharajan
தென்மாவட்ட மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவது பெரும் கவலை அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கடந்த வருடம் புயல் பாதிப்பால் சேதமடைந்த பாலங்கள், நீர்நிலைகள், சாலைகள் ஆகியவற்றை முறையாக பாராமரித்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்குமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்கள் படும் துன்பங்களை கண்டு இனியாவது திமுக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.