போட்டி தேர்வாளர்கள் கவனத்திற்கு..! - மாற்றப்பட்ட குரூப்-2 தேர்வு முறை

Update: 2024-04-25 11:48 GMT

குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்/புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள அட்டவணையை வெளியிட்டது அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் /குரூப் 2, குரூப் 2ஏ - "இரு பதவிகளுக்கான தேர்வுகளும் தனித்தனியாக நடத்தப்படும் - தேர்வு முடிவு, பணி நியமனம் விரைந்து வழங்கப்படும்"/"குரூப் 1 பதவிகளுக்கான 65 பணியிடங்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு"/"துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு - ஜூலை 13"/"இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையர், மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளில் 29 காலி பணியிடங்களுக்கான குரூப் 1B, 1C தேர்வு - ஜூலை 12"/மொத்தம் 9,283 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு/

Tags:    

மேலும் செய்திகள்