#JUSTIN : தமிழக பிரிவை சேர்ந்த 26 SPக்கள்... வெளியான அதிரடி உத்தரவு

Update: 2024-12-18 14:39 GMT

26 எஸ்.பி.க்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு தமிழக பிரிவை சேர்ந்த 26 எஸ்.பி.க்களுக்கு, ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர்கள், மாவட்ட எஸ்.பி-க்கள், துணை ஆணையர்களாக பணியாற்றி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்