திடீரென குவியும் கூட்டம்.. திணறும் திருச்செந்தூர் கோயில் - என்ன காரணம்?
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..