வருடத்தின் கடைசி நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்

Update: 2024-12-31 17:12 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 880

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 40 ரூபாய்

குறைந்து, 7 ஆயிரத்து 110 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 16 காசுகள் உயர்ந்து, 85 ரூபாய் ௬௩ காசுகளாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்