நேருக்கு நேர் மோதிய வேன், பைக்..ஸ்பாட்-ல் பிரிந்த 3 உயிர் - உடலை பார்த்து கதறி அழுத குடும்பம்
நேருக்கு நேர் மோதிய வேன், பைக்..ஸ்பாட்-ல் பிரிந்த 3 உயிர் - உடலை பார்த்து கதறி அழுத குடும்பம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆம்னி வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 இளைஞர்களின் விவரங்களை சேகரித்த போலீசார், அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.