பொங்கலை பொன் பொங்கலாக கொண்டாடுவோம்.. | GRT Jewellers | ThanthiTV
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல நிறுவனமான ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸில் பொன் பொங்கல் என்ற பெயரில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்க நகைகள் சேதாரத்தின் மீது 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. வைர நகைகள் மதிப்பில் 25 சதவீதமும், வெள்ளி பொருட்களின் சேதாரத்தின் மீது 25 சதவீதமும், வெள்ளி நகைகளின் எம்.ஆர்.பி விலை மீது 10 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என ஜி.ஆர்.டி தெரிவித்துள்ளது. தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதத்தில் விதவிதமான கலக்ஷென்ஸ் உள்ளதாக ஜிஆர்டி இயக்குநர் ஜி.ஆர் ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.
Next Story