பக்தி பாடல் பாடிய ஜெர்மானிய முருக பக்தர்கள் - ஷாக்கான தமிழக பக்தர்கள் | T.Malai | Foreigners

Update: 2024-11-13 04:18 GMT

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி சிவசுப்பிரமணிய கோயிலில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த மூன்று பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமியை தரிசித்த போது, கோயில் குருக்கள் முருக பக்தி பாடல்கள் பாட, இந்த பெண்களும் பக்தியுடன் அப்பாடல்களை பாடி மகிழ்ந்தனர். வெளிநாட்டவர்கள் இது போன்ற தமிழ் பக்திப் பாடல்களை பாடியதை கண்டு, பக்தர்கள் பலர் வியந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்