விடுதலை 2 படம் பார்த்துவிட்டு திருமா சொன்ன வார்த்தை

Update: 2024-12-23 03:03 GMT

தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் விடுதலை 2 திரைப்படத்தை, விசிக கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து திருமாவளவன் பார்த்து ரசித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோட்பாடு இல்லாத தனி நபர்களை பின்பற்றுபவர்கள் போராளிகளாக உருவாக முடியாது என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்