டெல்லி முதல்வரின் எதிரே வந்து நின்ற மாடுகள்-சட்டென கீழே இறங்கிய முதல்வரால் பரபரப்பு
டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லி ஹைதர்பூர் மேம்பாலம் வழியாகச் சென்றபோது, சாலையின் நடுவே மாடுகள் சுற்றித்திரிந்தன. இதையடுத்து, தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிவந்த முதல்வர் ரேகா குப்தா, கால்நடைகளுக்கு முறையான தங்குமிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.