பகுதி நேர ஆசிரியர்கள் போனுக்கு வந்த SMS - அரசின் அறிவிப்பால் பேரதிர்ச்சி

Update: 2025-03-26 12:26 GMT

அரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ் பணி நியமனம் செய்ய முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ள தொடர்பாக விவரிக்க காத்திருக்கிறார் செய்தியாளர் சங்கரன்.

"பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிப்பு - ஏமாற்றம்"/"பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது"/கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவிப்பு/பணி நிரந்தரம் = முதல்வர் அலுவலகம், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பி இருந்த பகுதி நேர ஆசிரியர்கள்/கோரிக்கை கடிதங்களை அனுப்பியவர்களுக்கு தமிழக அரசு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிய அதிர்ச்சி தகவல்/பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக குறுஞ்செய்தியில் அறிவிப்பு/12000 பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.../

Tags:    

மேலும் செய்திகள்