"பிரதமருக்கு வேதாந்தா மீது விசுவாசம் அதிகம்" - "சட்ட திருத்த நகலை எரிப்போம்" - எம்.பி சு.வெங்கடேசன்

Update: 2024-12-15 13:06 GMT

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், ஏல உத்தரவு நகலையும், சட்ட திருத்த நகலையும் எரிக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்டம் மேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி வெங்கடேசன், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்