"மருத்துவக் கழிவு விவகாரம்" "கருப்பு மண்ணு கூட இங்க இருக்க கூடாது" - ஊராட்சித் தலைவி உக்கிர பேட்டி

Update: 2024-12-22 08:45 GMT

நெல்லை மாவட்டத்தில் கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டுமென, கொண்டாநகரம் ஊராட்சித் தலைவி சொர்ணம் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்