பாகுபலியை பின்னுக்கு தள்ளிய தஞ்சை... ராஜராஜ சோழனுக்கு புகழஞ்சலி - மெய்சிலிர்க்கும் காட்சி
தஞ்சை பெரிய கோவிலை கட்டியெழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 சதய விழாவை முன்னிட்டு ஆயிரத்து 39 மாணவ மாணவிகள் பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றி புகழஞ்சலி செலுத்தினர். பரதம், குச்சிப்புடி , கும்மி, குச்சிபுடி , சிலம்பம் உள்ளிட்ட நடனங்களை ஆடி மாமன்னன் ராஜராஜனின் புகழை விளக்கினர். நாட்டிய நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.