#JUSTIN || டோல் கட்டணம் உயர்வு - மிகப்பெரிய போராட்டம்.. எச்சரித்த லாரி உரிமையாளர்கள்
டோல் கட்டணம் உயர்வு - லாரி உரிமையாளர்கள் கண்டனம் /40 சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு- தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கண்டனம் /ஏப்ரல் 1ல் வானகரம் சுங்கச்சாவடி முற்றுகை- மணல் லாரி உரிமையாளர்கள் /40 சுங்கச்சாவடிகளில் போராட்டம் நடத்த திட்டம் என அறிவிப்பு /சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்