படம் பார்க்க வந்தஇடத்தில் மாறி மாறி தாக்கி கொண்ட விக்ரம் ரசிகர்கள் - உடைந்த மண்டை.. அதிர்ச்சி காட்சி

Update: 2025-03-27 08:21 GMT

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கு ஒன்றில் வீர தீர சூரன் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களிடையே திடீரென அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்