நாய்கள் கொல்லப்பட்ட விவகாரம் - 10 பேர் மீது வழக்கு பதிவு

x

திருவாரூரில் நாய்களை கொடூரமாக தாக்கி கொன்ற

விவகாரத்தில் அடையாளம் தெரியாத 10 பேர்

மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசன் நகர் பகுதியில்

கடந்த 25ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை கொடூரமாக தாக்கி கொன்று வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.நாய்கள் கொல்லப்பட்ட விவகாரம் - 10 பேர் மீது வழக்கு பதிவு

இது தொடர்பாக பீட்டா அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சிந்துஜா நகர காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது காவல் துறையினர் அடையாளம் தெரியாத 10 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்