சொர்க்கவாசலில் வந்த அரங்கநாதர்.. ஸ்ரீரங்கத்தில் விண்ணை பிளந்த ரங்கா.. ரங்கா.. கோஷம்
நம்பெருமாள் ரத்னாங்கி அலங்காரத்தில் அதிகாலை 4:15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தங்கப் பல்லக்கில் தனூர் லக்னத்தில் புறப்பட்டு 5.15 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்..