அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி... | senthil balaji | Annamalai | ThanthiTV
அதானி விவகாரத்தில் அண்ணாமலை வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, விளம்பரத்திற்காக பொய்யான கருத்துகளையும், அவதூறுகளையும் பரப்புகிறார் என்றார்.