"இஸ்லாமிய கைதிகள் விடுதலை"..அரசு கண்டுகொள்ளவில்லை.. சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-12-18 02:21 GMT

10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து பேசியவர்கள், அதிகாரத்திற்கு வந்த பின்பு அதனை கண்டுகொள்ளவில்லை என விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்