விஜய் - ஆளுநர் சந்திப்பு... விசிக கொடுத்த எதிர்பாரா ரியாக்‌ஷன்

Update: 2024-12-30 11:11 GMT

ஆளுநர் உடனான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் சந்திப்பு பற்றி வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆளுனரை சந்தித்து முறையிடுவதை, சாட்டை புகழ் அண்ணாமலை, பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் டெல்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம் என்றும் தற்போது த.வெ.க தலைவர் நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பெயர் தான் எலைட் அரசியல் என வன்னி அரசு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்