மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் - உற்சாகம்

Update: 2025-03-17 00:10 GMT
மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் - உற்சாகம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அரியநாச்சியம்மன் ஆலய சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. மாடுகள் பிரிவில் பந்தய தூரமானது 6 மற்றும் 8 மைல்கள் வரையும், குதிரைக்கு 8 மற்றும் 10 மைல்கள் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளை சாலையோரம் திரண்டு மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்