
கேமிங் உலகமே 12 வருடங்களா காத்துக்கிட்டு இருக்க GTA 6ஓட விலை, டிரைலர் 2, ரிலீஸ் டேட்ட பத்தின ஒரு சூப்பரான அப்டேட் வந்துருக்கு...
5 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், ஸ்பெஷல் எடிஷன் 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனையாகப் போறதா சொல்லப்படுது...ரொம்ப ஈகரா ஃபேன்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்க ஜிடிஏ6-ஓட ட்ரைலர் 2, ஏப்ரல் 1ம் தேதி ரிலீசாக வாய்ப்பிருக்காம்...ஏப்ரல் ஃபூல் ஆக்காம இருந்தா சரி...அதேபோல செப்டம்பர் 17ம் தேதி இந்த கேம் ரிலீசாகும்னு பரவலா பேசப்படுது...