பேங்கில் நகை அடகு இருக்கா..? அடியோடு மாறிய ரூல்ஸ்... ``இனி இவர்களுக்கு சிக்கல்..!''

Update: 2025-03-17 16:10 GMT

அடகு வைத்த நகைகளை மீட்க செல்லும் மக்கள், ரிசர்வ்

வங்கியின் புதிய விதிமுறைகளால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

அசலுடன், வட்டியையும் சேர்த்து முழு தொகையை கட்டிய பிறகே மறு அடமானம் வைக்க முடியும் என்பதால், அதிக வட்டிக்கு மேலும் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் பின்னணியை அலசுகிறது பின்வரும் தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்