BREAKING || தமிழகம் முழுவதும் சூழ்ந்த இருள்... அதிகாரப்பூர்வ ரெட் அலர்ட் அறிவிப்பு - உஷாராக இருக்க வேண்டிய மாவட்டங்கள்
வருகிற 15ந்தேதி அந்தமான் கடலோர பகுதியயை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அதன் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.- பாலச்சந்திரன்
இன்றைய சூழலில் புயல், மழையை கணிக்கும் அறிவியல் முழுமையாக இல்லை
வானிலை பலவித காரணிகளை கொண்டிருப்பதால், துல்லியமாக கணிப்பதில் சிக்கல்