JUSTIN || சென்னை ராயப்பேட்டையில் அந்தரத்தில் தொங்கிய ராட்சத கிரேன்...அலறிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ
சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வரும் 19 அடிக்கு கட்டிடத்தில் ராட்சச க்ரைன் ஒன்று காற்றின் வேகம் தாங்காமல் அந்தரத்தில் தொங்கி வருகிறது.
தற்பொழுது ராட்சச கரையினை கட்டுமான ஊழியர்கள் பத்திரமாக தரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சென்னையின் பிரதான சாலையில் ராட்சசேக்கிறேன் அந்தரத்தில் ஊசலாடிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.