அடுத்த எச்சரிக்கை... திறக்கப்பட்ட பிச்சாட்டூா் அணை.. கரைபுரளும் ஆரணி ஆறு... பரபரப்பு காட்சி

Update: 2024-12-12 13:27 GMT

ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 5200கன அடியிலிருந்து 5600கன அடியாக அதிகரித்து வருவதால்

ஆரணி ஆற்றுக்கு நீர் திறப்பு 5600கன அடியில் இருந்து 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆறு வழித்தடங்களில் உள்ள ஊத்துக்கோட்டை ,பெரியபாளையம், பாலவாக்கம், ஆர். என் கண்டிகை, கம்மவார்பாளையம், ஆனந்தேரி,

பேரிட்டி வாக்கம், மாம்பாக்கம், மாளந்தூர்,தொளவேடு, மேல் மாளிகைப் பட்டு, ஆண்டார் மடம் ,பொன்னேரி ,சிறு பழவேற்காடு உள்ளிட்ட ஆற்றின் வழித்தடங்களில் இரு புறம் உள்ள 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஆனது விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்