இருதரப்பு மோதலில் ஒருவர் கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Update: 2024-12-12 04:24 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மாசாப்பேட்டையில் கடந்த 8-ஆம் தேதி, மதுபோதையில் இருதரப்பினர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது தினேஷ் என்ற வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், சிவராஜ் என்பவர் ஜூஸ் பாட்டிலால் குத்தப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருதரப்பினர் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன..

Tags:    

மேலும் செய்திகள்