திருச்செந்தூர் முருகனை பார்க்க பரமக்குடியில் இருந்து சைக்கிளில் வந்த 250 பக்தர்கள் பக்தர்கள்

Update: 2025-03-20 04:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த

250க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் சைக்கிள் யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தடைந்தனர். இந்த குழுவினர் 46 ஆண்டாக திருச்செந்தூருக்கு வரும் நிலையில், அவர்கள் சைக்கிள்களில் ஆறுமுகநேரி -அடைக்கலாபுரம் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக அரோகரா கோஷமிட்டு உற்சாகத்துடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்