#JUSTIN || கடப்பாரையுடன் வந்து மிரட்டி வரி வசூலிக்கும் மாநகராட்சி ஊழியர்கள்-வெளியான அதிர்ச்சி வீடியோ
கடப்பாரையுடன் வரி வசூலுக்கு புறப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள்/கடலூரில் மாநகராட்சி ஊழியர்கள் வரி வசூலிக்க கடப்பாரையுடன் சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு