ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை - வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.!

Update: 2024-12-29 10:39 GMT

வரும் ஜனவரி 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது அல்லது மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்