தி.மலையில் அந்த முருகனே நேரில் வந்தது போல.. மெய்சிலிர்க்க வைத்த காட்சிகள்
#thiruvannamalai #sivanadiyar
திருவண்ணாமலையில் பாம்பன் சுவாமிகள் 101 வது மயூர சேவையை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கையில் தீப்பந்தத்தை ஏந்தி, கைலாய வாத்தியங்கள் வாசித்தபடி நான்கு மாட விதிகளில் மாட வீதியுலா மேற்கொண்டனர்.....