அரசு ஹோட்டலை உண்மையிலேயே விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? - மீண்டும் கிளம்பிய பரபரப்பு
அரசு ஹோட்டலை உண்மையிலேயே விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? - மீண்டும் கிளம்பிய பரபரப்பு
புதுச்சேரி அரசின் சீகல்ஸ் ஹோட்டலை, திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் நேரடியாக விலைக்கு கேட்கவில்லை சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.